Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ராம்குமார் ராமநாதன் தோல்வி

டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ராம்குமார் ராமநாதன் தோல்வி

By: Nagaraj Sun, 09 Apr 2023 3:05:17 PM

டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ராம்குமார் ராமநாதன் தோல்வி

சென்னை: டென்னிஸ் தொடர் அரையிறுதியில் தோல்வி... ராமச்சந்திர ஆதித்தன் நினைவு ஐடிஎஃப் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் நம்பர் 2 ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார்.

சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப்பில் நேற்று நடந்த இந்த தொடரின் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் 4-ம் நிலை வீரரான சித்தார்த் ராவத், 2-ம் நிலை வீரரான ராம்குமார் ராமநாதனை எதிர்கொண்டார்.

defeat,ramkumar,tennis, ,அரையிறுதி, தோல்வி, ராம்குமார், டென்னிஸ் போட்டி, வீழ்த்தினார்

இதில் சித்தார்த் ராவத் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ராம்குமார் ராமநாதனை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் சித்தார்த் ராவத், சகநாட்டவரான திக்விஜய் பிரதாப் சிங்கை எதிர்கொள்கிறார். 3-ம் நிலை வீரரான திக்விஜய் பிரதாப் சிங் அரையிறுதியில் 7-ம் நிலை வீரரான மனீஷ் சுரேஷ்குமாரை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

Tags :
|
|