Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டி20 உலகக் கோப்பை போட்டி... எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்

டி20 உலகக் கோப்பை போட்டி... எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்

By: Nagaraj Fri, 21 Oct 2022 6:04:51 PM

டி20 உலகக் கோப்பை போட்டி... எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்

மும்பை: சச்சினின் கணிப்பு... ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

“இந்திய அணி உலக சாம்பியனாக வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும் என்பது எனது கணிப்பு.

australia,mumbai,sachin-tendulkar,semi-final ,ஆஸ்திரேலியா, சச்சின் டெண்டுல்கர், டி20 உலகக் கோப்பை, மும்பை

இதற்கிடையில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் யாரும் எதிர்பாராத வகையில் ஆச்சர்யப்படுத்துகின்றன.

ஆஸ்திரேலியாவின் தற்போதைய சீதோஷ்ண நிலை. தென்னாப்பிரிக்காவைப் போன்றது. தென்னாப்பிரிக்க வீரர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|