Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்த 21 வயது வீரர்

ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்த 21 வயது வீரர்

By: Nagaraj Mon, 31 July 2023 2:54:13 PM

ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்த 21 வயது வீரர்

ஆப்கானிஸ்தான்: ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 21 வயது வீரர். எங்கு தெரியுங்களா?

ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் காபூல் பிரிமீயர் டி20 லீக்கில் ஒரு ஓவரில் வீசப்பட்ட 8 பந்துகளில் (No ball, Wide உட்பட) 48 ரன்கள் அடித்து செடிகுல்லா அடல் என்ற 21 வயதேயான இளம் வீரர் இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

new record,youth,fans,wicket,game ,புதிய சாதனை, இளைஞர், ரசிகர்கள், விக்கெட், ஆட்டம்

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் காபூல் பிரிமீயர் டி20 லீக் தொடரில், ஷாஹீன் ஹன்டர்ஸ் மற்றும் அபாசின் டிஃபெண்டர்ஸ் அணிகளுக்கிடையே 10வது லீக் போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஹண்டர்ஸ் அணி 5 ஓவரில் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த 21 வயதேயான கேப்டன் செதிகுல்லா அடல் மற்றும் மொஹமது இஷாக் இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.

Tags :
|
|
|