Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வருகிற 30-ம் தேதி மோதும் சென்னை - பஞ்சாப் அணிககள் ... டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

வருகிற 30-ம் தேதி மோதும் சென்னை - பஞ்சாப் அணிககள் ... டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

By: vaithegi Thu, 27 Apr 2023 11:59:02 AM

வருகிற 30-ம் தேதி மோதும் சென்னை - பஞ்சாப் அணிககள்   ...  டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை: வருகிற 30-ம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெறக்கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு தொடக்கம் .....

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உளளது.

ticket sales,chennai,punjab ,டிக்கெட் விற்பனை , சென்னை, பஞ்சாப்

அதிலும் குறிப்பாக சென்னையில் நடை பெறக்கூடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெறக்கூடிய போட்டியை காண ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியுள்ளது.

Tags :