Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎஸ் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎஸ் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

By: vaithegi Wed, 03 May 2023 12:02:49 PM

சென்னையில் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎஸ் லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னை: சென்னை vs மும்பை டிக்கெட் விற்பனை தொடக்கம் .... நடப்பாண்டு 16-வது சீசன் ஐபிஎஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான், லக்னோ, சென்னை, பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இதையடுத்து டெல்லி அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது.

ஐபிஎஸ் தொடரில் இதுவரை 44 லீக் போட்டிகள் நிறைவடைந்து உள்ளது. இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்று முதல் போட்டியில் சென்னை, லக்னோ ஆகிய அணிகளும், மாலை மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இச்சமயத்தில் எல்-கிளாசிகோ எனும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வருகிற மே 6-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

tickets,ips league match ,டிக்கெட் , ஐபிஎஸ் லீக் போட்டி

எனவே இதற்கான நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மே 6-ல் சென்னை – மும்பை அணிகள் போதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கத்தில் தொடங்கியது.

மேலும் பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டு, ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகள் கவுண்டர்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கி செல்கிறார்கள்.

Tags :