Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • எம்எஸ் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் வாழ்த்து

எம்எஸ் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் வாழ்த்து

By: Karunakaran Tue, 07 July 2020 2:41:16 PM

எம்எஸ் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் வாழ்த்து

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனிக்கு தற்போது இன்று 39-வது பிறந்த நாள். இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என உலகம் முழுவதும் உள்ள பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது டோனி, ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இவர் ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்பட கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ms dhoni,birthday,top players,indian team ,எம்.எஸ் தோனி, பிறந்த நாள், முன்னணி வீரர்கள், இந்திய அணி

டோனியின் பிறந்தநாள் வாழ்த்து மழைகள் இதோ :
1. Happy b'day Mahi bhai. Wish you good health and happiness always. God bless you 🙏😃 pic.twitter.com/i9zR4Zb5A3
— Virat Kohli (@imVkohli) July 7, 2020
2. Happy birthday to my Bittu from your Chittu 🤗 My friend who has taught me to be a better human being and stood by me in bad times @msdhoni 😘❤️ #HappyBirthdayDhonipic.twitter.com/WfoRkMmAuo
— hardik pandya (@hardikpandya7) July 6, 2020
3. Here's wishing a very Happy Birthday @msdhoni 🇮🇳✅☝️! to one of my favorite human, brother & a leader I could ever ask for! The man who has always played with his mind and heart. Thank you for all the inspiration Dhoni Bhai 🤘🤗 pic.twitter.com/72eoMM7qwg
— Suresh Raina🇮🇳 (@ImRaina) July 6, 2020

4. Happy birthday Mahi bhai. I hope you have a wonderful and a fantastic day. Thank you for being such an amazing human being. God bless you. ❤️💯 pic.twitter.com/BZ1Za759FM
— Kuldeep yadav (@imkuldeep18) July 6, 2020
5. Many more happy returns of the day to a man whose composure and patience continues to be an inspiration. #HappyBirthdayDhonipic.twitter.com/h1EXP6aohR
— VVS Laxman (@VVSLaxman281) July 7, 2020

Tags :