Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ரசிகர்களை இந்தியா என கோஷமிட வைத்த விராட்கோலி... குவியும் பாராட்டு

ரசிகர்களை இந்தியா என கோஷமிட வைத்த விராட்கோலி... குவியும் பாராட்டு

By: Nagaraj Tue, 21 Feb 2023 10:12:36 PM

ரசிகர்களை இந்தியா என கோஷமிட வைத்த விராட்கோலி... குவியும் பாராட்டு

புதுடெல்லி: ரசிகர்களை இந்தியா என்று கோஷமிட வைத்த விராட் கோலியின் செயலை பாராட்டி பல்வேறு தரப்பினரும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

Tags :
|