Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது ?

By: Karunakaran Sun, 06 Sept 2020 6:52:50 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது ?

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடக்கவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியானது. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 போட்டிகளின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19-ந்தேதி சனிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை - அபு தாபி இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. செப்டம்பர் 22-ந்தேதி - செவ்வாய்க்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் - ஷார்ஜா இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. செப்டம்பர் 25-ந்தேதி - வெள்ளிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் - துபாய் இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. அக்டோபர் 2-ந்தேதி - வெள்ளிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் - துபாய் இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. அக்டோபர் 4-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - துபாய் இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ளது.

chennai super kings,ipl,14 matches,uae ,சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல், 14 போட்டிகள், யுஏஇ

அக்டோபர் 7-ந்தேதி - புதன்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அபு தாபியில் இரவு 7.30 மணி நடக்கவுள்ளது. அக்டோபர் 10-ந்தேதி சனிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - துபாயில் இரவு 7.30 மணி நடக்கவுள்ளது. அக்டோபர் 13-ந்தேதி - செவ்வாய்க்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - துபாயில் இரவு 7.30 மணி நடக்கவுள்ளது. அக்டோபர் 17-ந்தேதி - சனிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜாவில் இரவு 7.30 மணி நடக்கவுள்ளது. அக்டோபர் 19-ந்தேதி - திங்கட்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - அபு தாபியில் இரவு 7.30 மணி நடக்கவுள்ளது.

அக்டோபர் 23-ந்தேதி - வெள்ளிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் - ஷார்ஜாவில் இரவு 7.30 மணி நடக்கவுள்ளது. அக்டோபர் 25-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மதியம் 3.30 மணி நடக்கவுள்ளது. அக்டோபர் 29-ந்தேதி - வியாழக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - துபாய் இரவு 7.30 மணி நடக்கவுள்ளது. நவம்பர் 1-ந்தேதி - ஞாயிற்றுக்கிழம - சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - அபு தாபி மதியம் 3.30 மணிக்கு நடக்கவுள்ளது.

Tags :
|