Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • யப்பா அடியா.. இடியா... 77 பந்துகளில் 205 ரன்களா; ருத்ரதாண்டவம் ஆடிய ரகிம் கார்வென்ல்

யப்பா அடியா.. இடியா... 77 பந்துகளில் 205 ரன்களா; ருத்ரதாண்டவம் ஆடிய ரகிம் கார்வென்ல்

By: Nagaraj Fri, 07 Oct 2022 11:30:38 AM

யப்பா அடியா.. இடியா...  77 பந்துகளில் 205 ரன்களா; ருத்ரதாண்டவம் ஆடிய ரகிம் கார்வென்ல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அட்லாண்டா ஓபன் டி20 தொடர் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த அட்லாண்டா ஃபயர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 326 ரன்கள் எடுத்தது. அணியின் ரகிம் கார்ன்வெல் ருத்ர தாண்டவம் ஆடினார்.

அவர் 77 பந்துகளில் 22 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் உட்பட 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 266.77. அடுத்து வந்த ஸ்கொயர் டிரைவ் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

america,rakim cornwell,t20,washington ,அட்லாண்டா ஓபன் டி20, கிறிஸ் கெய்ல், டி20, டி20 போட்டியில் 200 ரன்கள், ரகிம் கார்ன்வெல், வாஷிங்டன்

ரகிம் கார்ன்வெல் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெங்களூருவின் கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார்.

2013ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக அவர் 175 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி அனுமதி இல்லாத போட்டியில் கார்ன்வெல் அடித்ததால் இந்த ரன்கள் பதிவு செய்யப்படவில்லை.

Tags :
|