Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வாழ இவற்றை செய்தால் போதும்!

நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வாழ இவற்றை செய்தால் போதும்!

By: Monisha Sat, 17 Oct 2020 1:32:00 PM

நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வாழ இவற்றை செய்தால் போதும்!

உங்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை மறக்காமல் செய்தாலே போதும். நீங்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் நோய் நொடிகளின்றி சந்தோசமாக வாழலாம்.

* தினமும் 9000 அடிகள் நடக்க வேண்டும்.
* தினமும் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
* தினமும் குறைந்தது 7 கப் தண்ணீர் குடியுங்கள்.
* ஆறு நிமிட தியானம்.
* ஐந்து வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள்.
* செய்யும் வேலையின் இடையில் 4 முறை ஓய்வு.
* மூன்று வகையான சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
* தூங்கும் 2 மணிநேரத்திற்கு முன் மொபைல் போனை தவிர்த்துவிடுங்கள்.
* தினமும் ஒருமுறையேனும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

health,sleep,water,exercise,meditation ,ஆரோக்கியம்,தூக்கம்,தண்ணீர்,உடற்பயிற்சி,தியானம்

* காலையில் சீக்கிரமாகவே எழுந்து விடுங்கள்.
* சரியான நேரத்தில் தூங்குங்கள்.
* காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை பருகுங்கள்.
* காலையில் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டு 1 மணி நேரத்திற்கு பிறகு காலை உணவை சாப்பிடுங்கள்.
* காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
* அளவாக சாப்பிடுங்கள்.
* தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.
* ஒரு நாளில் குறைந்தபட்சம் 4 முறை உண்ணுங்கள்.
* காலை உணவை விட இரவு உணவு குறைவாக சாப்பிட வேண்டும்.
* இரவு தூக்கத்திற்கு முன் சில நிமிட தியானம் நல்லது.
* வாரத்தில் 3 முறை யோகா செய்யுங்கள்.

Tags :
|
|
|