Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உலர் ஆப்ரிகாட் பழம்

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உலர் ஆப்ரிகாட் பழம்

By: Nagaraj Sun, 25 Oct 2020 9:48:29 PM

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உலர் ஆப்ரிகாட் பழம்

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உலர் ஆப்ரிக்காட் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆப்ரிக்காட் பழத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. உலர் ஆப்ரிகாட் பழத்தில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உலர் ஆப்ரிகாட் பழத்தை தினமும் நாம் சாப்பிட்டு வர வேண்டும்.உலர் ஆப்ரிகாட் பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

apricot fruit,physical health,skin,eating ,ஆப்ரிகாட் பழம், உடல் ஆரோக்கியம், சருமம், சாப்பிடுதல்

உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உலர் ஆப்ரிகாட் பழத்தை சாப்பிட்டு வரலாம். உலர் ஆப்ரிகாட் பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதனால் உலர் ஆப்ரிகாட் பழத்தை சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவாக தெரியும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

உலர் ஆப்ரிகாட் பழத்தை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் ஆஸ்துமா நோய் ஏற்படாது. சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

Tags :
|