அதியசம் ! ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பில் பல கிரகங்கள்.. நிலவும் கூட..

வாஷிங்டன்: அரிதான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்தன. புதன்,வீனஸ்,செவ்வாய்,வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்தன.

இதன் மூலம் பூமியில் இருந்து நாம் பார்க்கும் போது, வானில் ஒரே நேரத்தில் பூமியில் மற்றும் நிலவைப் பார்க்க கூடிய வாய்ப்பு அமைந்தது.

இது போன்ற நிகழ்வு 2040 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் நிகழாது. இதற்கு முன்னர் 2004 இல் நடந்தது.

இதை அறிவியல் அதியசம் என்றே வானியலாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.