Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஜனவரி மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை காலை வெளியீடு

ஜனவரி மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை காலை வெளியீடு

By: vaithegi Sun, 11 Dec 2022 3:43:03 PM

ஜனவரி மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை காலை வெளியீடு

திருப்பதி: முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு ... திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை போன்றவை நாளை வெளியிடப்படுகிறது.

arjitha service ticket,tirupati ,ஆர்ஜித சேவை டிக்கெட்டு,திருப்பதி

இதனை அடுத்து பக்தர்கள் அன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்யலாம். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜனவரி மாதத்துக்கான எலக்ட்ரானிக் டிப் பதிவுகள் (குலுக்கல் முறை) மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. பக்தர்கள் 14-ந்தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :