Advertisement

சதுரகிரியில் பக்தர்கள் வழிபட அனுமதி

By: vaithegi Mon, 25 Sept 2023 10:14:30 AM

சதுரகிரியில் பக்தர்கள் வழிபட  அனுமதி


சதுரகிரி: பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி .... ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வருகிற 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி ..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம்,

devotees,chaturagiri ,பக்தர்கள் ,சதுரகிரி


மேலும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை ஒட்டி, வரும் 27ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கனமழை பெய்தால் மலையேற அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :