Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கைலாசம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கைலாசம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

By: Nagaraj Wed, 23 Aug 2023 5:06:09 PM

கைலாசம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல்: மகா கும்பாபிஷேக விழா... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கைலாசம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று கடந்த 19ம் தேதி கிராம சாந்தி பூஜை உடன் தொடங்கி, முதல் யாககால பூஜை 2ம் யாககால பூஜைகள் நடைபெற்றன.

annadanam,mariamman temple,kudamukku,rasipuram ,அன்னதானம், மாரியம்மன் கோவில், குடமுழுக்கு, ராசிபுரம்

இந்த நிலையில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை காணும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கைலாசம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags :