Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஜம்முவில் திருப்பதி கோயில் தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் கும்பாபிஷேகம்

ஜம்முவில் திருப்பதி கோயில் தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் கும்பாபிஷேகம்

By: Nagaraj Thu, 08 June 2023 11:34:53 PM

ஜம்முவில் திருப்பதி கோயில் தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் கும்பாபிஷேகம்

ஜம்மு: ஜம்முவில் உள்ள மஜின் பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 32 கோடி ரூபாய் செலவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அதே தோற்றத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

kumbabhishekam is a temple built in the style of tirupati temple in jammu ,ஏழுமலையான் கோவில், திருப்பதி, தேவஸ்தானம், பக்தர்கள், அனுமதி

ஜம்முவில் உள்ள மஜின் பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 32 கோடி ரூபாய் செலவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அதே தோற்றத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விமரிசையாக நடந்தது.

இதைத் தொடர்ந்து கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள ஆறாவது ஏழுமலையான் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :