Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவள்ளூரில் வரும் நவ. 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூரில் வரும் நவ. 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Tue, 21 Nov 2023 10:40:06 AM

திருவள்ளூரில் வரும் நவ. 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பு ...

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்களின் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழாக்களில் பங்கேற்கும் வகையிலும் அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை என்பது பொருந்தும் அந்த வகையில் வரும் 24 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுவுள்ளது.

local holiday,thiruvallur , உள்ளூர் விடுமுறை,திருவள்ளூர்


உலக புகழ் பெற்ற இந்த சந்தனக்கூடு விழாவை காண அனைத்து தரப்பு மக்களும் வருகை புரிவர். தொடர்ந்து 14 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதனை அடுத்து இதில் மக்கள் பங்கேற்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்து உள்ளார்.

Tags :