தீரா கஷ்டங்கள் விலகிச் செல்ல எறும்புக்கு வெல்லம் வையுங்கள்
By: Nagaraj Fri, 16 Sept 2022 11:38:38 PM
சென்னை: உங்கள் தீரா கஷ்டங்களை போக வேண்டுமா? எறும்புக்கு இந்த ஒன்றை மட்டும் செய்யுங்கள். உங்கள் பிரச்னைகள் தீரும். மனிதர்கள் தினந்தோறும் பல பிரச்சனைகளை சமாளித்து தான் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
ஆனால் ஒரு சிலருக்கு நிம்மதியற்ற முறையிலே தான் வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கும். அவர்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் சரி சாமிக்கு பல வேண்டுதல் வைத்தாலும் சரி அவர்கள் குறைகள் நிவர்த்தி ஆவதே இல்லை. அவ்வாறு உள்ளவர்களுக்கு தான் இந்த பதிவு.இந்த ஒரு தானம் மட்டும் இருமுகனுக்கு செய்தால் அவர்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
நாம் நம பலருக்கு தானம் கொடுப்பதால் பல புண்ணியங்கள் சேரும். அந்த வகையில் ஐந்தறிவு உள்ள உயிரினங்களுக்கு தானம் கொடுப்பதால் பெரும் நன்மை உண்டாகும்.
அவ்வாறு தீராத கஷ்டம் உள்ளவர்கள் எறும்புகளுக்கு வெல்லத்தை தானமாக
கொடுத்தாலே உங்களது தீராத கஷ்டங்கள் எல்லாம் தீரும். நீரில் கரைவது போல்
உங்களது கஷ்டங்களும் கரையே தொடங்கும். தினமும் உறங்க செல்வதற்கு முன் உங்க
வீட்டின் வாசலின் வெளியே எறும்புகளுக்கு வெல்லம் வைத்துவிட்டு தூங்குங்கள்.
அதற்கு
அடுத்த நாள் பார்த்தால் அந்த வெல்லம் இருக்காது ஏதேனும் உயிரினம் அதனை
உண்டு இருக்கும். அடுத்த நாள் காலையில் நீங்கள் எப்பொழுது போலும் உங்கள்
அன்றாட வேலையை செய்யலாம்.
ஏனென்றால்
எறும்பு எப்பொழுதும் தான் உண்ணும் உணவை கொடுத்த வரை நினைத்து ஒரு நிமிடம்
இறைவனை நோக்கி தவம் செய்யுமாம். இவ்வாறு ஐதீகம் கூறுகிறது. நாம்
எறும்புகளுக்கு உணவு அளிப்பதால் அது நம்மை நினைத்து கடவுளிடம்
பிரார்த்திக்கும், நமது கஷ்டங்களும் விரைவில் குறையும்.