Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தமிழகத்தில் நாளை ரமலான் கொண்டாட்டம்... தலைமை ஹாஜி தகவல்

தமிழகத்தில் நாளை ரமலான் கொண்டாட்டம்... தலைமை ஹாஜி தகவல்

By: Nagaraj Fri, 21 Apr 2023 11:30:35 PM

தமிழகத்தில் நாளை ரமலான் கொண்டாட்டம்... தலைமை ஹாஜி தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை ரமலான்... தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஹிஜ்ரி 1444 ரமலான் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 21-04-2023 ஆம் தேதி அன்று மாலை ஷாவ்வால் மாத பிறை நாகூர் மற்றும் பல்வேறு இடங்களில் காணப்பட்டது.

saturday,ramadan,announced,celebrated,shariat,formal ,சனிக்கிழமை, ரமலான், அறிவிப்பு, கொண்டாடப்படும், ஷரியத், முறைப்படி

ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் 22-04-2023 ஆம் தேதி அன்று ஷாவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் ஈதுல் பித்ர் சனிக்கிழமை 22-04-2023ஆம் தேதி கொண்டாடப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :