Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சபரிமலை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

சபரிமலை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

By: vaithegi Wed, 30 Nov 2022 10:29:16 AM

சபரிமலை  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருவனந்தபுரம் சபரிமலையில் இதுவரை மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். எனவே இதன்மூலம் 10 நாட்களில் கோவிலுக்கு ரூ.52½ கோடி வருவாய் கிடைத்தது. அதில் அப்பம்-அரவணை விற்பனை மூலம் மட்டும் ரூ.26 கோடி கிடைத்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடந்து கொண்டு வருகிறது. இதனை அடுத்து பக்தர்களும் தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்.

devotees,sabarimala ,பக்தர்கள் ,சபரிமலை

கடந்த 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 11 நாட்களில் 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்து உள்ளனர். மேலும், சபரிமலையில் வருகிற 30-ந்தேதி வரை சாமி தரிசனத்துக்காக 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். . கடந்த சனிக்கிழமை 78 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.நேற்று 71 அயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

Tags :