Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வேளாங்கண்ணி திருவிழா.. நாளை முதல் செப்.11 வரை 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழா.. நாளை முதல் செப்.11 வரை 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Thu, 24 Aug 2023 12:54:56 PM

வேளாங்கண்ணி திருவிழா..  நாளை முதல் செப்.11 வரை 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி மாதா தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் செப்டம்பர் 11 வரை 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் அறிவிப்பு ..

இதையடுத்து இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு விரைவு போக்குவரத்துக் கழகம்சார்பில் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி,

special buses,velankanni ,சிறப்புப் பேருந்துகள்,வேளாங்கண்ணி

மேலும் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் பிற போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக திருச்சி, தஞ்சாவூர்,சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல்,மணப்பாறை, ஒரியூர், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்டக பேருந்துகள் நாளை முதல் செப்.11-ம் தேதிவரை இயக்கப்படும். பொதுமக்களால் முன்பதிவு செய்து பயணிக்கமுடியும். மேலும், குழுவாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :