Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!

விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!

By: Nagaraj Sun, 17 May 2020 3:01:53 PM

விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!

கோவில்களில் சென்றால் விபூதி, குங்குமம் சாமிக்கு படைத்து பூசாரிகள் நமக்கு நெற்றியில் வைத்துக் கொள்ள கொடுப்பார்கள். ஏன் விபூதி, குங்குமம் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா?

என்னதான் ஆடை, அணிகலன்கள் போட்டு பெண்கள் தங்களை அலங்காரம் பண்ணிக்கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது.

எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் அல்ல. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

saffron,sandalwood,vibhuti,men,women,forehead ,
குங்குமம், சந்தனம், விபூதி, ஆண்கள், பெண்கள், நெற்றி

சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3 – 4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது

மற்ற காய்ச்சல், சளி மருந்துகளை போன்று இது கசப்பானது அல்ல. தேன் இந்த சிரப்பின் சுவையை சீராக வைத்துக் கொள்வதால், சிறு குழந்தைகள் கூட விரும்பு சாப்பிடுவார்கள். மேலும், ஆரோக்கியம் மேம்படும், காய்ச்சல் சளி விரைவில் குணமாகும்.

Tags :
|
|