Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள்

சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள்

By: Nagaraj Thu, 16 Feb 2023 11:22:19 PM

சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள்

சென்னை: இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது.

தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இந்த சேப்பங்கிழங்கு, நமது இந்திய நாடு முழுவதும் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

tuber,resistance,characteristics,blight,moisture ,சேப்பங்கிழங்கு, எதிர்ப்பு, தன்மைகள், சேற்றுபுண்கள், ஈரப்பதம்

ஊட்டச்சத்து: கிழங்கு வகை உணவுகள் அனைத்துமே பொதுவாக மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன. அதற்கு இந்த சேப்பங்கிழங்கும் விதிவிலக்கல்ல.

இந்த சேப்பங்கிழங்கு மாவில் உயர்ந்த அளவு கார்போ சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.

Tags :
|
|