Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..

By: Monisha Fri, 08 July 2022 8:29:49 PM

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..

பாகற்காய் என்றால் நினைவிற்க்கு வருவது கசப்பு தன்மை தான்.. ஆனால் அதில் பல நன்மைகள் உள்ளது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்தை தடுக்கும் குணம் உள்ளது.
இதில் நார்சத்து, வைட்டமின் ஏ இருக்கிறது. இந்த சத்துக்களால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் மருத்துவ குணம் நிறைந்து இருக்கிறது. பாகற்காய் சமைத்து சாப்பிடுவதில் இருக்கும், அதே பயன் பாகற்காய் ஜீஸில் இருக்கிறது.

bittergourd,juice,empty,stomach ,பாகற்காய்,கசப்பு,சத்து,எடை,

வைட்டமின் சி – இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூளை வளர்ச்சியடையும் உதவுகிறது. மேலும் தசைகளை குணப்படுத்துகிறது. சக்கரை அளவை குறைக்க உதவுகிறது.

ஆயுர்வேதத்தின்படி, பாகற்காய் ஜீஸை குடித்தால், குடலை சுத்தம் செய்வதால், கணயப் புற்று நோய் ஏற்படாது. காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜீஸ் குடித்தால் நன்மை கிடைக்கும்.ஒருவர் 30 எம்எல் மட்டுமே பருக வேண்டும். கர்ப்பிணி பெண்களும், குழந்தை பெற்ற பெண்களும் பாக்றகாய் ஜீஸ் குடிப்பதை தவிர்க்கவும்.

Tags :
|
|