Advertisement

கிராம்பு டீ யில் பல ஆரோக்கியம் இருக்குதாம்

By: vaithegi Sun, 29 Oct 2023 07:48:18 AM

கிராம்பு டீ யில் பல ஆரோக்கியம் இருக்குதாம்


பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி. * உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் மேலும் இது பலன் அளிக்கிறது. * ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது.

பொதுவாக கிராம்பு நம் உடல் நலத்திற்கு நன்மை செய்ய கூடியது .இந்த கிராம்பு உஷ்ணத்தன்மை வாய்ந்ததும் கூட .இந்த கிராம்பை கொண்டு தேநீர் தயாரித்து குடித்தால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் .

clove tea,health ,கிராம்பு டீ,ஆரோக்கியம்


1.பொதுவாக ஆரோக்கியம் தரும் கிராம்பு டீ உடல் எடையை குறைக்க உதவும்.

2.கிராம்பு டீ யில் உள்ள மூலப்பொருட்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

3.கிராம்பு டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பை எரிக்க உதவுகிறது.

4.கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

5.கிராம்பு டீ தயாரிக்க தேவையான பொருட்கள்

6.கிராம்பு - 2-3,இஞ்சி - 1 இன்ச் (துருவியது),தண்ணீர் - சுமார் 200 மிலி

7.கிராம்பு டீ தயாரிக்க கிராம்பை இரவு முழுவதும் அல்லது சுமார் 6 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.

8.அதன் பின்னர் கொதிக்க விடவும்.அதனுடன் இஞ்சியையும் சேர்க்கவும்.

9.இதனுடன் எலுமிச்சை சாறும் சேர்க்க கிராம்பு டீ தயார் .

10.இந்த ஆரோக்கியம் மிக்க கிராம்பு டீ யை தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் குடிக்கவும்.
From around the web
LATEST






Tags :