Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கிராம்பு நீர்

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கிராம்பு நீர்

By: Nagaraj Fri, 17 Mar 2023 11:25:07 PM

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கிராம்பு நீர்

சென்னை: உடல் நலனுக்கு உதவுகிறது... ‘கிராம்பு நீர்’ நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உட்புற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சீராக வழங்க உதவுகிறது.

செய்வது எப்படி: கிராம்பு-2, ஏலம்-2, இலவங்கப்பட்டை-1, அதிமதுரம் சிறிய துண்டு, சுக்கு சிறிய துண்டு, மிளகு-10, மஞ்சள்தூள் சிறிதளவு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

antioxident,blood,circulation, ,ஆக்ஸிஜனேற்றி, கிராம்பு நீர், ரத்த ஓட்டம்

இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் பாதி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, புதினா இலை 2 மற்றும் தேன் சேர்த்துக் குடித்து வந்தால், உடலுக்கு ஆற்றலும், உற்சாகமும் கிடைக்கும்.

இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் தேவையற்ற கழிவுகளை நீக்கி உடலை பாதுகாக்கிறது.

Tags :
|