Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளை வெளியேற்றவும் உதவும் கொத்தவரங்காய்

புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளை வெளியேற்றவும் உதவும் கொத்தவரங்காய்

By: Nagaraj Tue, 18 Oct 2022 11:03:29 PM

புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளை வெளியேற்றவும் உதவும் கொத்தவரங்காய்

கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்க்க ரத்த ஓட்டம் சீராவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் உதவுகிறது. செரிமானத்திற்கு உதவுவதுடன் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளை வெளியேற்றவும் உதவுகிறது.


மனஉளைச்சல், படபடப்பை போக்கிட உதவுகிறது. ஆசனவாய்ப் புற்றுநோயை தவிர்க்கும் வல்லமை கொத்தவரைக்கு உண்டு.

கொத்தவரங்காய் போலவே அதன் இலைக்கும் மகத்துவம் உண்டு. கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயை தணிப்பவை. வலி நிவாரணியாக, கிருமி நாசினியாகவும் இதன் இலை செயல்படுகிற

abundance,benefits in, ,கொத்தவரங்காய், பயன்கள், மஞ்சள், கரிசலாங்கண்ணி

ஒரு கைப்பிடி அளவு இலையுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் ஆஸ்துமா எனும் மூச்சிரைப்பு குறையும். இரவு நேரப்பார்வை கோளாறை தடுக்கும்.

கொத்தவரை இலை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். கொத்தவரை விதையை கொதிக்க வைத்துக் குடித்தால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள் குறையும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு கொத்தவரங்காய் மருந்தாகிறது.

Tags :