Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.. இதை செய்யுங்கள்..

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.. இதை செய்யுங்கள்..

By: Monisha Thu, 07 July 2022 8:53:39 PM

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.. இதை செய்யுங்கள்..

மனித உடலின் செயல்பாட்டிற்கு முக்கியமான கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டாலும், நச்சுகள் அதிகமானாலும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகள் சீர் கெடுகின்றன. மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளும் உருவாகிறது.

கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும், இது மனிதர்களில் அடிவயிற்றின் வலது மேல் பகுதியில், உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது.

liver,healthy,part,food ,மனித,கல்லீரல் ,உறுப்பு,மனிதர்,

நாம், நமக்குத் தெரியாமலேயே நமது பழக்க வழக்கங்கள் மூலம் நமது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.அதில் கல்லீரல் பாதிப்பும் ஒன்று.
மது அருந்துவது, அளவுக்கதிகமாக மருந்துகளை உட்கொள்வது, மோசமான உணவுப்பழக்கம் என பல வழிகளில் கல்லீரலை சேதப்படுத்துகிறோம்.இதனை தவிர்த்தால் கல்லீரளுக்கு நல்லது.

Tags :
|
|