Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஒவ்வொருவரும் எத்தனை நிமிடங்கள் பல் துலக்க வேண்டும் தெரியுங்களா?

ஒவ்வொருவரும் எத்தனை நிமிடங்கள் பல் துலக்க வேண்டும் தெரியுங்களா?

By: Nagaraj Sat, 17 Dec 2022 11:24:26 PM

ஒவ்வொருவரும் எத்தனை நிமிடங்கள் பல் துலக்க வேண்டும் தெரியுங்களா?

சென்னை: பல் துலக்குவதற்கு எத்தனை நிமிடம் வேண்டும்... காலையில் எழுந்தவுடன் பலரும் பல் துலக்குவோம். ஒரு நாளைக்கு காலை, இரவு என இரண்டு வேலை பல் துலக்குவது தான் சிறந்தது.

அப்படி, பல் துலக்குவது மட்டுமில்லாமல் மாதம் ஒரு முறையாவது ப்ரஷை மாற்ற வேண்டியது கட்டாயமான ஒன்று. அப்படி சரியான முறையில் பல் துலக்குவதை தவிர்ப்பதால், இரத்த கசி வும், வீக்கம், வாய் துர்நாற்றம், சொத்தை என்று பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.முறையாக பல் துலக்கும் போது பற்களை ஆரோக்கி யமாக வைத்திருக்கலாம்.

ஒருவர் காலை எழுந்த பின், பிரஷை நன்றாக கழுவி, சிறிதளவு பேஸ்ட் செய்து துலக்க வேண்டும். அதிலும், பற்களை துலக்கும் போது அனைத்துபுறமும் நன்றாக துலக்க வேண்டும். மேலும், பற்களை 2 அல்லது 3 நிமிடங்களுக்கு மேல் துலக்க கூடாது.

brushing teeth,health,life,water,morning,night ,பல் துலக்குதல், ஆரோக்கியம், ஆயுள், தண்ணீர், காலை, இரவு

அப்படி நீண்ட நேரம் துலக்கும்போது பற்களை பாதிப்படையவும் செய்கிறது. தினமும் காலையில், பல் துலக்குதல் போலவே இரவு படுப்பதற்கு முன்பு பல் துலக்க வேண்டும்.

அப்படி செய்வதால், பற்களின் ஆரோக்கியத்துக்கு ஆயுள் அதிகமாக இருக்கும். எனவே, இரவில் பல் துலக்கிய பிறகு எதுவும் சாப்பிட கூடாது. தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.

பல் துலக்கும் பிரஷ்ஷை கண்டிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மேலும், பிரஷ் நன்றாக இருந்தாலும் கூட மாற்ற வேண்டும். இடையில் அதன் பிரஷ்ஷின் பற்கள் விரிந்திருந்தாலும் மாற்றுவது நல்லது.

Tags :
|
|
|