Advertisement

உடல் பருமனால் அவதியா... சில டிப்ஸ் உங்களுக்காக!!!

By: Nagaraj Sun, 04 Dec 2022 6:50:50 PM

உடல் பருமனால் அவதியா... சில டிப்ஸ் உங்களுக்காக!!!

சென்னை: உடல் பருமன்தான் இப்போது பெரும்பாலானவர்களுக்கு பிரச்னையாக உள்ளது. உடற்பருமனை குறைக்க உங்களுக்காக இந்த டிப்ஸ்.


உடல்பருமனை குறைக்க விரும்புவர்கள் இந்த டிப்ஸ் எல்லாம் பின்பற்றி வந்தால் விரைவில் உடற்பருமன் குறைந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.

அதற்கு மிக முக்கிய காரணம் நமது உணவு முறையே. நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள காரணத்தினால் நமக்கு உடற்பருமன் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

body fat,control,dips,bananas,greens,fruits,tomatoes ,உடற்பருமன், கட்டுப்படுத்த, டிப்ஸ், வாழைப்பழம், கீரைகள், பழங்கள், தக்காளி

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நீர் சத்து அதிகரிக்க உடல் எடையை குறைக்க உதவும். உப்பு நிறைந்த தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.


உணவில் இளநீர், வெள்ளரி, தர்பூசணி, தக்காளி போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப் பழம் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Tags :
|
|
|