Advertisement

கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

By: vaithegi Mon, 13 June 2022 8:40:30 PM

கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

சராசரியாக ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறதோ அதை விட கர்ப்பகாலத்தில் 350-500 கலோரிகள் அதிகமாக தேவைப்படும். கீழே நாம் கர்ப்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை காணலாம்.

பால் பொருட்கள்
தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். தயிர் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் கர்ப்ப காலத்தில் வரம் ப்ரிஎக்லம்ஃபியா, சர்க்கரை வியாதி, பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள், அலர்ஜிகள் ஆகியன குறையும்.

பருப்பு வகைகள்
அனைத்து வகையான பருப்புகளையும் கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம். அதில் பைபர்கள், புரத சத்துக்கள், இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும்.

சீனி கிழங்கு/ சக்கரைவள்ளி கிழங்கு
சீனி கிழங்கு/ சக்கரைவள்ளி கிழங்கில் பெட்டா- காரோட்டேன் என்ற சத்து இருக்கிறது. இது நம் உடலுக்குள் சென்று விட்டமின் ஏ-வை அதிகமாக வழங்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வழக்கத்தை விட 10-40 சதவீத விட்டமின் ஏ தேவைப்படுவதால் அதற்கு இது உதவியாக இருக்கும்.

சால்மோன் மீன்கள்
சால்மோன் மீன்களில் ஓமேகா-3 என்ற ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த சத்து நிச்சயமாக தேவை,

Tags :