Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..

By: Monisha Mon, 11 July 2022 7:38:01 PM

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..

நீரிழிவு (diabetes) என்பது உலகம் முழுவதையும் ஆட்டி வைக்கக்கூடிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக உலக அளவில் இந்தியா தான் முன்னிலையில் இருக்கிறது.சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.

உடல் போதுமான இன்சுலினை முறையாகவும் சரியான அளவிலும் சுரக்காத ஒரு மருத்துவ நிலையாகும்.இந்த நீரிழிவுக்கு மருந்துகளும் அதைக்காட்டிலும் ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிக அவசியம்.

foods,sugar,diet,problem ,நீரிழிவு , உணவு,சர்க்கரை ,நோய்,

அவற்றை சரியாகப் பின்பற்றாமல் போனால் அது கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் போன்ற உடலின் மற்ற உறுப்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய் அல்லது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் சில எளிய மற்றும் சுவையான உணவு.

​கருப்பு கொண்டைக்கடலை சாட்,​உடைத்த கோதுமை குருணை உப்மா,​ராகி தோசை ஆகியவை நீரிழிவு பிரச்சினையை கட்டுபடுத்த உதவும்.

Tags :
|
|
|