Advertisement

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பூண்டு!

By: Monisha Thu, 29 Oct 2020 10:49:03 AM

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பூண்டு!

பூண்டில் அதிகளவில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இது உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்தி நிவரணம் தருகிறது. இந்த பதிவில் பூண்டில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1. பூண்டில் ஆஸ்பிரின் குணம் உள்ளது. இதனால் இதயக்கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

2. பூண்டை உண்டால் உடம்பில் கொழுப்பு கரையும்.

3. பூண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

4. இதய தசை மற்றும் இரத்தக்குழாய் தசைகளையும் வலுப்படுத்தும்.

health,garlic,aspirin,fiber,fat ,ஆரோக்கியம்,பூண்டு,ஆஸ்பிரின்,நார்ச்சத்து,கொழுப்பு

5. பூண்டு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்.

6. குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இரவில் பாலில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகும், வயிற்று உப்புசமும் வராது.

7. தசை வலியிருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்து கட்டினால் வலி குறையும்.

8. பூண்டின் தோலை சேகரித்து சாம்பிராணிக்கு பதிலாக பயன்படுத்தலாம். அதன் புகைக்கு கொசு, ஈ, மற்றும் கரப்பான் அண்டாமல் இருக்கும்.

Tags :
|
|
|