Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கிரீன் டீயால் சில பிரச்னைகள் ஏற்படுமாம்: உண்மை என்ன?

கிரீன் டீயால் சில பிரச்னைகள் ஏற்படுமாம்: உண்மை என்ன?

By: Nagaraj Wed, 07 June 2023 11:26:38 PM

கிரீன் டீயால் சில பிரச்னைகள் ஏற்படுமாம்: உண்மை என்ன?

சென்னை: கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சிலர் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என்றும், க்ரீன் டீ குடித்தால் சில பிரச்சனைகள் வரும் என்றும் கூறி வருகின்றனர்.

க்ரீன் டீயில் உள்ள காஃபின், டாக்ஸின் மற்றும் டானின் ஆகியவை கருவில் உள்ள குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் கர்ப்பிணிகள் க்ரீன் டீயை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.

digestion,green tea,toxic , அதிர்ச்சி, தகவல், தீங்கு

க்ரீன் டீ பால் சுரப்பைக் குறைக்கும் என்பதால், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரத்தசோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கிரீன் டீயை தவிர்க்க வேண்டும் என்றும், செரிமான கோளாறு உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சிலருக்கு க்ரீன் டீ குடிப்பதால் வயிற்றுவலி, வாந்தி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அதனால் க்ரீன் டீக்கு ஒத்துவராதவர்கள் அதை தவிர்ப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது.

Tags :