Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கருப்பு பூண்டை தினமும் காலையில் பாலில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்

கருப்பு பூண்டை தினமும் காலையில் பாலில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்

By: Nagaraj Wed, 07 June 2023 11:27:02 PM

கருப்பு பூண்டை தினமும் காலையில் பாலில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்

சென்னை: வெள்ளை பூண்டை சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் வைத்து கருப்பு பூண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த கருப்பு பூண்டுகள் பல்வேறு நாடுகளில் சிறிய அளவில் புழக்கத்தில் உள்ளன. இந்த அரிய கருப்பு பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

கருப்பு பூண்டில் இரும்பு, வைட்டமின் பி, சி, கே, செலினியம் மற்றும் கால்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. அதன் தனித்துவமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

garlic,nutrients,vitamins, ,இரும்பு, கருப்பு பூண்டு, சாப்பிடுவது, வைட்டமின் பி

கருப்பு பூண்டை தினமும் காலையில் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும். கறுப்பு பூண்டு மற்றும் தேனை வெதுவெதுப்பான பாலில் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கருப்பு பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

கருப்பு பூண்டை சாப்பிட்டால் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் நீங்கி பொலிவாக இருக்கும். கருப்பு பூண்டு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகும்.

Tags :
|