Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மஞ்சள் காமாலை தெரியும்.. மஞ்சள் காய்ச்சல் பற்றி தெரியுமா? அதன் காரணங்களும் மற்றும் அறிகுறிகுறிகளும்..

மஞ்சள் காமாலை தெரியும்.. மஞ்சள் காய்ச்சல் பற்றி தெரியுமா? அதன் காரணங்களும் மற்றும் அறிகுறிகுறிகளும்..

By: Monisha Thu, 07 July 2022 9:23:21 PM

மஞ்சள் காமாலை தெரியும்.. மஞ்சள் காய்ச்சல் பற்றி தெரியுமா? அதன் காரணங்களும் மற்றும் அறிகுறிகுறிகளும்..

மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் உண்டாகக் கூடிய காயச்சல். டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்களில் ஏடிஸ் ஜேசிப்டி என்றும் ஒருவகை கொசுவினால் இந்த மஞ்சள் காய்சச்ல் உண்டாகிறது.பருவ காலங்களில் குறிப்பாக, மழை மற்றும் குளிர் காலங்களில் இந்த மஞ்சள் காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்பு உண்டு. இதை மஞ்சள் பிளேக் என்றும் சொல்வார்கள். குறிப்பிட்ட வைரஸால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் வகைக் கொசுக்கள் கடிக்கும்போது தான் இந்த மஞ்சள் ஃப்ளூ தொற்று ஏற்படும்.
மஞ்சள் காய்ச்சலைப் பொதுவாக நம்முடைய சருமம் மற்றும் கண்களில் உண்டாகும் சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும். சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இதுதான் இதன் அடிப்படையான அறிகுறி.இந்த காய்ச்சலை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சில கடுமையான பிரச்சினைகளைக் கூட ஏற்படுத்திவிடக் கூடும்.

jaundice,yellowish fever,causes,symptoms ,மஞ்சள் காய்ச்சல்,சருமம்,பிளேக் ,கொசு,

கண், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்படும், கல்லீரல் பிரச்சினைகள்,இதயக் கோளாறுகள்,சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த மஞ்சள் காய்ச்சல் விரைவாக குணமாக உணவிலும் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.இந்த மஞ்சள் காய்ச்சல் விரைவாக குணமாக உணவிலும் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.

பச்சை காய்கறிகள், இலைவடிவ காய்கறிகள், கீரைகள், பீன்ஸ் , இளநீர் மற்றும் பழங்கள் வகை உணவுகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Tags :
|