Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தூக்கமின்மை காரணமாக உடலுக்கு பல சிக்கல்கள் ஏற்படும்

தூக்கமின்மை காரணமாக உடலுக்கு பல சிக்கல்கள் ஏற்படும்

By: Nagaraj Wed, 21 Dec 2022 09:11:24 AM

தூக்கமின்மை காரணமாக உடலுக்கு பல சிக்கல்கள் ஏற்படும்

சென்னை: சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

தூக்கமின்மை காரணமாக பல சிக்கல்கள் உடலுக்கு வரும் என்பதும் குறிப்பாக கண் எரிச்சல் கண்வலி தலைவலி ஆகியவை வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது . மேலும் ரத்த அழுத்தம் இதய நோய் பக்கவாதம் நீரிழிவு ஆகியவையும் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

restful sleep,daily,significant,complications,health ,நிம்மதியான தூக்கம், தினமும், குறிப்பிடத்தக்கது, சிக்கல்கள், உடல்நலம்

தினமும் 8 மணிநேரம் நல்ல தூக்கம் இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய வேலையே இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


எவ்வளவு தான் பகலில் கடுமையான வேலை பார்த்தாலும் இரவில் 6 மணி முதல் 8 மணி வரை தூக்கம் என்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டால் எந்தவிதமான நோயும் உடலை அண்டாது என்பது குறிப்பிடதக்கது

இதை மனதில் வைத்துக் கொண்டு நிம்மதியான தூக்கத்தை தினமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags :
|