Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பேரீச்சம்பழ தயிர் பச்சடி செய்வோம் வாங்க!!!

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பேரீச்சம்பழ தயிர் பச்சடி செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:52:31 PM

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பேரீச்சம்பழ தயிர் பச்சடி செய்வோம் வாங்க!!!

சென்னை: பேரீச்சம்பழ தயிர் பச்சடி செய்து இருக்கீங்களா. சரி இப்போ செய்து பார்ப்போம். வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
புளிக்காத தயிர் – 2 கப்,பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10,முந்திரி – 8,மாதுளை முத்துக்கள் – கால் கப்,ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்,மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,உப்பு – சிறிது,தேன் – சுவைக்கு.

Tags :
|
|
|