Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மூட்டு வாத நோயிக்கு ஒரு அருமருந்து......முடக்கற்றான் கீரை

மூட்டு வாத நோயிக்கு ஒரு அருமருந்து......முடக்கற்றான் கீரை

By: vaithegi Fri, 10 June 2022 2:45:43 PM

மூட்டு வாத நோயிக்கு ஒரு அருமருந்து......முடக்கற்றான் கீரை

கீரை வகைகளுள் ஒரு வகை கீரை தான் முடக்கற்றான் கீரை. முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் இக்கீரைக்கு முடக்கற்றான் கீரை என்ற பெயர் வந்துள்ளது.

முடக்கத்தான் இலையில்

- ஈரப்பதம் 83.30%
- புரதச் சத்து 4.70%
- கொழுப்புச் சத்து 0.60%
- மாவுச்சத்து 9.10%
- தாதுச்சத்து 2.30%

lettuce,cough constipation,flatulence,rheumatism ,முடக்கற்றான் கீரை,  இருமல் மலச்சிக்கல், வாயு, வாதம்,

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும்.

பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு மடக்கத்தான் கீரை சாறு, ஒரு மேசை கரள்டி போதும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

Tags :