Advertisement

முளை கட்டிய பச்சை பயரின் பல பயன்கள்

By: vaithegi Tue, 14 June 2022 5:34:05 PM

முளை கட்டிய பச்சை பயரின் பல பயன்கள்

பச்சை பயறு பூர்விகம் இந்தியா ஆகும். இந்தியாவில் கிமு 1500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பயிரிடப்படுவதாக சொல்லப் படுகிறது.முளைத்த பச்சைப் பயறு கனிசமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால் உணவில் சேர்த்துக்கொள்வது ஒரு ஆரோக்கியத்திற்கு நல்லாததாகும்.

முழு பச்சைப் பயிரை 4-6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, ஈரமான மஸ்லின் துணியில் வைத்து கட்டி, விதை முளைப்பதற்காக இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
பச்சை பயறு முளை கட்டுவத்தன் மூலம் அவற்றிலிருந்து கிடைக்கும் ஊட்ட சத்துக்களின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

அதிக புரதத்தை கிரக்கிக்கவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கவும் மற்றும் நொதி செயல்திறனை அதிகரிக்கவும் செய்கின்றன.
முளைப்பதன் மாவுச்சத்து குறைவதோடு, பைடிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களுக்கு எதிரான சேர்மங்களை நீக்குகிறது

முளை கட்டிய பச்சை பயரின் நன்மைகள் :

பச்சை பயறு முளை கட்டுவத்தன் மூலம் அவற்றிலிருந்து கிடைக்கும் ஊட்ட சத்துக்களின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கிறது.
அதிக புரதத்தை கிரக்கிக்கவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கவும் மற்றும் நொதி செயல்திறனை அதிகரிக்கவும் செய்கின்றன.
முளைப்பதன் மாவுச்சத்து குறைவதோடு, பைடிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களுக்கு எதிரான சேர்மங்களை நீக்குகிறது.

இரத்த அழுத்தை குறைக்கிறது
ஜீரண ஆரோக்கியம்
கண் ஆரோக்கியம்
இதய ஆரோக்கியம்
வைட்டமின் கே யின் சிறந்த மூலமாகும்
உடல் பருமனை குறைக்கிறது
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
இரத்த சோகையை தடுக்கிறது
சருமத்தை பராமரிக்கிறது
நீரிழிவு நோயை தடுக்கிறது
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது

Tags :