Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த செவ்வாழை பழம்

ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த செவ்வாழை பழம்

By: Nagaraj Wed, 04 Nov 2020 09:06:12 AM

ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த செவ்வாழை பழம்

செவ்வாழை பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகளவு உறுதுணையாக உள்ளது.

செவ்வாழை பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளதால் மலசிக்கல் வராமல் தடுப்பதுடன், செரிமான கோளாறுகளையும் போக்குகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களையும் தடுக்கிறது.

skin health,vitamins,blood production,marzipan ,சரும ஆரோக்கியம், வைட்டமின், இரத்த உற்பத்தி, செவ்வாழை

இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மூட்டு வழிகளை குறைப்பதுடன் முடி உதிர்வையும் குறைகிறது. இரத்த உற்பத்தியினை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வை மற்றும் மாலை கண் போன்ற நோய்களையும் வராமல் தடுக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியமுடன் இருக்க உதவுகிறது.

Tags :