Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • காலையில் முருங்கை இலை சாறு.. எதற்கு எல்லாம் நல்லது..

காலையில் முருங்கை இலை சாறு.. எதற்கு எல்லாம் நல்லது..

By: Monisha Mon, 18 July 2022 8:26:50 PM

காலையில் முருங்கை இலை சாறு.. எதற்கு எல்லாம் நல்லது..

சுகர், பி.பி இருக்குறவங்க இதனை சாபிட்டால் நல்லது.உணவுக் கட்டுப்பாடு, உடல் பயிற்சி இப்படி பல விஷயங்கள் நீங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்றாலும். சில உணவு பொருட்களை சாப்பிடுவதும் அவசியமாகிறது. முருங்கை இலை பொடி இதில் ஒன்று. இயற்கை அங்காடியில் முருங்கை இலை பொடியை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் விரும்பினால் இதை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையென்றால் நீங்களே முருங்கை இலையை பறித்து அதை, வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து பயன்படுத்தலாம்.

இதை டீயில் சேர்த்து, கொதிக்க வைத்து குடிக்கலாம். வெந்நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். இது தோல் தொடர்பான பிரச்சனைகள், வீக்கம் ஏற்படாமல் இருக்கவும், பூஞ்சை தொற்று மற்றும் வைரஸ் தொற்று ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.சர்க்கரை அளவை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

moringa leaf,juice,morning,good ,முருங்கை இலை ,சாறு,சுகர்,உணவு,

மேலும் முங்கை இலை சேர்த்து தயாரிக்கும் டீ, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது கொழுப்புக்கு பதிலாக அதிக சக்தியை உடலுக்கு கொடுக்கிறது.

இதில் இருக்கும் சில சத்துக்கள் ரத்த கூழாய்களை தடிமனாவதை தவிர்க்கிறது. இதனால் ரத்த அழுத்தம் கூடாமல் தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கூந்தல் மற்றும் தோலுக்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது.

Tags :
|