Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இயற்கை உணவுகளே போதும்... குடல் புழுக்களை அழிப்பதற்கு!!!

இயற்கை உணவுகளே போதும்... குடல் புழுக்களை அழிப்பதற்கு!!!

By: Nagaraj Fri, 21 July 2023 07:40:39 AM

இயற்கை உணவுகளே போதும்... குடல் புழுக்களை அழிப்பதற்கு!!!

சென்னை: வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை கொண்டு நீக்க முடியும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

கற்பூரவள்ளி எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வர குடற்புழு நீங்கும். கிராம்பு இரண்டை தினசரி மென்று தின்று வர குடற்புழுக்கள் அழிந்து விடும்.

dewormer,lemon seed,castor oil,milk ,குடற்புழு நீங்கும், எலுமிச்சை விதை, ஆமணக்கு எண்ணெய், பால்

தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சை கேரட்டை கடித்து சாப்பிட்டு வர குடற்புழு நீங்கும். ஒரு கப் புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு கறுப்பு உப்பு கலந்து சாப்பிட்டு வர குடற்புழு பிரச்சினை நீங்கும்.

வெதுவெதுப்பான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் குடற்புழுக்கள் மலத்தில் வெளியேறிவிடும். தினசரி ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் குடற்புழுக்கள் அழியும். எலுமிச்சை விதைகளை பொடியாக்கி நீருடன் கலந்து பருக குடற்புழு நீங்கும்.

Tags :