Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த வேப்பம் பூ சூப்

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த வேப்பம் பூ சூப்

By: Nagaraj Fri, 04 Sept 2020 4:19:58 PM

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த வேப்பம் பூ சூப்

சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பம் பூ மிகவும் உகந்ததாகப் பார்க்கப்படுகின்றது, வேப்பம்பூவில் மிகவும் ருசியான சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

வேப்பம் பூ - 4 டீஸ்பூன்
வெண்ணெய் - 4 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

neem,butter,lemon juice,soup ,வேப்பம்பூ, வெண்ணைய், எலுமிச்சை சாறு, சூப்

செய்முறை: வாணலியில் வெண்ணெய் ஊற்றி வேப்பம் பூவைப் போட்டு வதக்கவும். அடுத்து இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இதனுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிட்டால் வேப்பம் பூ சூப் ரெடி. மிகவும் ஆரோக்கியம் நிறைந்த இந்த வேப்பம்பூ சூப் ஆரோக்கியமான ஒன்று. வாரத்திற்கு இருமுறை இந்த வேப்பம் சூப்பை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்வது சிறப்பான ஒன்றாகும்.

Tags :
|
|