Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட வெங்காயத்தாள்

புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட வெங்காயத்தாள்

By: Nagaraj Tue, 28 Mar 2023 11:27:21 AM

புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட வெங்காயத்தாள்

சென்னை: வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. வெங்காய தாளில் உள்ள வைட்டமின் கே இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன.

onion leaf,juice,toothache,regular blood flow,ducts,blockage ,வெங்காயத்தாள், சாறு, பல் வலி, சீரான இரத்த ஓட்டம், குழாய்கள், அடைப்பு

இதில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

வெங்காய தாளில் காணப்படும் விட்டமின் கே இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காய தாளில் உள்ள வைட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. வெங்காயத்தாளில் சாறு எடுத்து, வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும்

Tags :
|
|