Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது அற்புதமான நன்மை கொண்ட ஆரஞ்சு பழம்

உடல் எடையை குறைக்க உதவுகிறது அற்புதமான நன்மை கொண்ட ஆரஞ்சு பழம்

By: Nagaraj Fri, 14 Oct 2022 09:12:41 AM

உடல் எடையை குறைக்க உதவுகிறது அற்புதமான நன்மை கொண்ட ஆரஞ்சு பழம்

சென்னை: ஆரஞ்சு பழத்தினை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது. தினமும் ஆரஞ்சு பழத்தினை ஜுஸ் போட்டுக் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம். குறிப்பாக சிறுநீரக கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.


கரையக் கூடிய நார்ச்சத்தானது ஆரஞ்சு பழத்தில் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கிறது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய பிரச்சணைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

orange,youth,joint pain,healing,digestion ,ஆரஞ்சு, இளமை, மூட்டு வலி, குணமாகும், செரிமானம்

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துகிறது. ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.


எனவே இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாது. ஆரஞ்சு ஜுஸை தினமும் குடிப்பதன் மூலம் மூட்டுவலி குணமாகும். தினமும் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதன் மூலம் நமது சருமம் அழகாகவும், இளமையாகவும் இருக்கும்.

Tags :
|
|