Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவு தரும் பப்பாளி பழம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவு தரும் பப்பாளி பழம்

By: Nagaraj Sun, 12 June 2022 5:18:20 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவு தரும் பப்பாளி பழம்

சென்னை: பப்பாளி அனைத்து காலங்களிலும் கிடைக்கும் பழம். சத்துக்கள் மிகுந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் மருத்துவக்குணம் உள்ளது.

Tags :
|
|