Advertisement

சிறுநீரக கல்லடைப்பை நீக்க உதவும் பேரிக்காய்

By: Nagaraj Sat, 24 Sept 2022 6:05:47 PM

சிறுநீரக கல்லடைப்பை நீக்க உதவும் பேரிக்காய்

சென்னை: உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது... பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும், உடல் வலுவுக்கும் உதவுகிறது. இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வர இதய படபடப்பு நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு நீங்க உதவுகிறது. எலும்புகள், பற்கள் பலப்படவும் பயன்படுகிறது.

pears,lime,goodness,fiber,stone ,பேரிக்காய், சுண்ணாம்புச்சத்து, நன்மை, நார்ச்சத்து, கல்லடைப்பு

இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை தருகிறது.

தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும். ‘நாட்டு ஆப்பிள்’ என்றழைக்கப்படும் இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, ஏ, பி, பி2 என விட்டமின்கள் உள்ளன.

Tags :
|
|
|