Advertisement

இரத்த நாளங்களை பாதுகாக்கும் பிஸ்தா பருப்பு

By: Nagaraj Sun, 08 Nov 2020 11:18:58 PM

இரத்த நாளங்களை பாதுகாக்கும் பிஸ்தா பருப்பு

இரத்த நாளங்களை பாதுகாக்கும்... பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் இது போன்ற சத்துக்கள் உள்ளதால் இரத்த நாளங்களை பாதுகாக்கும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபினை (Hemoglobin) அதிகரித்து, செல்களுக்கு ஆக்ஸிஜனையும் (Oxygen) கொடுக்கிறது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 , இரத்தத்தில் வெள்ளையணுக்களின் (white blood cells) உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.

pistachio,vitamin,blood circulation,oxygen,blood cells ,பிஸ்தா, வைட்டமின், ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன், ரத்த அணுக்கள்

செல்களுக்கு ஆக்ஸிஜனை அளித்து, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 ஆக்ஸிஜனை, ரத்த ஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

Tags :
|