Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடம்புக்கு தேவையான புரத உணவுகள்.. தவிர்க்க கூடாத உணவுகள்..

உடம்புக்கு தேவையான புரத உணவுகள்.. தவிர்க்க கூடாத உணவுகள்..

By: Monisha Fri, 08 July 2022 7:01:48 PM

உடம்புக்கு தேவையான புரத உணவுகள்.. தவிர்க்க கூடாத உணவுகள்..

ஆரோக்கியத்திற்கு அடிப்படையான தசை மற்றும் எலும்புகளை உருவாக்குவது புரதச் சத்து. ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களை உருவாக்குதல் உட்பட ஆரோக்கியத்தின் பல கூறுகளுக்கு புரதம் இன்றியமையாதது.

புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது நமது உடல் செல்களின் வளர்ச்சி மற்றும் பழுதுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கிறது, நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமற்ற பசியை நிர்வகிக்க உதவுகிறது.

proteins,body,health,hormones ,புரதம்,ஆரோக்கியம்,ஹார்மோன், செல்,

வேர்க்கடலை, பருப்பு வகையை சேர்ந்ததாக இருந்தாலும், அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. வேர்க்கடலையில் 20 அமினோ அமிலங்களும் போதுமான விகிதத்தில் உள்ளன.

பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, பன்னீர், முட்டை இவை அனைத்தும் நாம் உண்பதால் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்..

Tags :
|
|